புதன், 25 அக்டோபர், 2017

எத்தனை முறை தோல்வி அடைந்தீர்கள்? | வெற்றி

கோவிலில், யானை ஒன்று, சிறு கயிரினால், ஒற்றை கால் கட்டப் பட்ட நிலையில் இருந்தது.

அதனைப் பார்த்த ஒரு பக்தருக்கு ஒரே ஆச்சரியம். அருகில் இருந்த யானைப் பாகனிடம் , " உங்களால் , எப்படி இவ்வளவு பெரிய மிருகத்தை ஒரு சிறு கயிரினால் கட்டிப் போட முடிகிறது . ஓடி விடாதா ? எப்படி இங்கேயே நிற்கிறது ?" என்று கேட்டார் .

அதற்கு அந்த பாகன் , " இந்த யானை சிறு வயதாக இருந்த பொழுது, கட்டி வைத்த கயிறு இது . அப்பொழுது , பல முறை தப்பிச் செல்ல முயற்சி செய்யும் . அந்த வயதில் , இதனால் இக்கயிறை அறுத்துக் கொண்டு , ஓட இயல வில்லை. அதே நம்பிக்கையில் , இன்றும் தன்னால் இயலாது என , எந்த முயற்சியும் செய்யாமல் , இந்த ஒற்றை கயிருக்கு கட்டுண்டு உள்ளது." என்றார்.

இந்த யானையைப் போன்று என்றோ ஒருநாள் கிடைத்த தோல்வியை மனதில் கொண்டு , அடுத்த முயற்சியை என்றும் செய்யாமல் , வாழும் மனிதர்கள் நம்மில் எத்தனைப் பேர் ? 

வெற்றியின் மற்ற பதிவுகளை வலைதளத்தில் காண - கிளிக் செய்யவும்




வெற்றியின் வாழ்க்கை முன்னேற்ற
3 நாட்கள் ஈமெயில் பயிற்சியில்

சேர்ந்திட கீழ்கண்ட 3 படிகளைப் பூர்த்தி செய்து அனுப்பவும். ரூ. 399 மட்டுமே
பெயர்        
மின்னஞ்சல் *   
செய்தி *      









கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக